கணினிக்கு தீங்கிழைக்கும் virus, malwares மற்றும் பல தேவையில்லாத பைல்களை அழித்து கணினியை பாதுகாப்பாகவும் வேகமாகவும் இயங்க வைக்க உதவும் மென்பொருள் Advanced SystemCare Pro ஆகும். இந்த ஒரே மென்பொருளில் பல வகையான பயன்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. மற்ற cleaning மென்பொருட்களோடு ஒப்பிடுகையில் 300% மேல் சிறப்பாக இயங்குகிறது. தேவையில்லாத Registry பைல்களை அழித்து சுத்தமாக்கி உங்கள் கணினியின் பழைய வேகத்தை கொண்டு வருகிறது. அதே சமயம் இணையத்தில் இருந்து download செய்யும் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இந்த மென்பொருளை உபயோகித்து கொண்டு உள்ளனர். இந்த பயனுள்ள மென்பொருளின் விலை $19.95 இந்திய மதிப்பில் Rs. 1000. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய

No comments:
Post a Comment