Friday, 13 March 2015

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற


Recycle Bin




நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம்.


இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும்.




எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independentlyஎதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள்.




பின் open ஆகும் window-வில் உங்களது கணினியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை slider மூலம் நிர்ணயிக்கலாம்.


இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக recycle bin அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கும் ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment